ஓம் சக்தி ! குருவடி சரணம் ! திருவடி சரணம் !!

நம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பாக ACMEC டிரஸ்டின் மூலம் வெளியிடப்படும் இந்த சக்தி ஒளி - பொக்கிஷம் வரிசை புத்தகங்கள் (17.09.2020) தனது மூன்றாவது இதழை வெளியிடுகிறது இது நம் சக்தி ஒளி மாத இதழ்களின் வருட வாரியான தொகுப்பு ஆகும். இன்றைய தொகுப்பு 1984ம் ஆண்டிற்க்கான 12 மாத இதழ்களின் தொகுப்பு.